அஜித் நடிப்பில் வேதாளம் படம் தீபாவளிக்கு வெளிவந்து. இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது, குறிப்பாக குடும்பத்தினரிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.
இந்நிலையில் இப்படம் வெளிவந்த 6 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ 50 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதன் மூலம், கத்தி, ஐ படங்களின் ஓப்பனிங் வசூலை முறியடித்துள்ளது.
இதுமட்டுமின்றி சென்னையில் மட்டும் ரூ 4 கோடிகளுக்கு மேல் இப்படம் வசூல் செய்துள்ளதாம்.