
முதல் இரண்டு நாட்களில் தெறி 4.4 லட்சம் டாலர் வசூல் செய்திருந்தது. இதுவே விஜய்யின் திரைப்பயணத்தில் பெரிய ஓப்பனிங் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் வந்த 24 படம் அமெரிக்காவில் முதல் இரண்டு நாட்களில் 4.6 லட்சம் டாலர் வசூல் செய்து தெறி சாதனையை முறியடித்துள்ளது.