தமிழ் சினிமாவை தற்போது உலகம் முழுவதும் பார்க்க தொடங்கிவிட்டனர். உலகம்
முழுவதும் பரவி இருக்கும் தமிழர்களால் தமிழ் படங்களுக்கு வெளிநாடுகளில்
தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.
இந்நிலையில் 24
படம் முதல் இரண்டு நாட்களில் அமெரிக்காவில் 4.6 லட்சம் டாலர் வசூல் செய்து
சாதனை படைத்தது. இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின்படி இப்படம் 1
மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்துவிட்டதாம்.
இவை தான் சூர்யா திரைப்படங்களிலேயே அங்கு அதிக வசூல் என கூறப்படுகின்றது.