கடந்த வாரம் அரண்மனை-2, இறுதிச்சுற்று
ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளது. இதில் அரண்மனை-2 குடும்ப
ரசிகர்களையும், இறுதிச்சுற்று அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
தற்போது கடந்த வாரத்தின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் வெளிவந்துள்ளது. இதில் ரஜினி முருகன் 3 வார முடிவில் ரூ 3.34 கோடி வசூல் செய்துள்ளது. இறுதிச்சுற்று 3 நாட்களில் ரூ 67 லட்சம் வசூல் செய்து இரண்டாம் இடத்தில் உள்ளது.
அனைவரும் எதிர்ப்பார்த்தது போலவே அரண்மனை-2 3 நாட்களில் ரூ 1.12 கோடி வசூல் செய்து முதல் இடத்தை பிடித்துள்ளது.