கலக்கத்தில் தெறி படக்குழு
Tamil
,
Tamil News
,
Theri
,
Vijay
Edit
தெறி படத்தின் நிமிட டீசர் காட்சிகள் தயார் நிலையில் உள்ளதாகவும், இன்னும்
சில தினங்களில் அதாவது, பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகும் எனவும்
செய்திகள் தெரிவிக்கின்றன. இப்பொழுதெல்லாம், படம் எத்தனை நாள் ஓடியது
என்பதெல்லாம் இல்லை, படத்தின் டீசர் எத்தனை நபர்களால் பார்க்கப்பட்டது.
அதற்க்கு லைக்ஸ் எவ்வளவு..? டிஸ்லைக்ஸ் எவ்வளவு..? என்பது தான் விஷயமே.
இதில் என்ன பெரிய கொடுமை என்றால், வேதாளம் படத்தின் டீசர் தான் இது வரை
அதிக டிஸ்லைக் பெற்றதாக இதவரை உள்ளது. இதனை உடைப்போம் என்று அஜித்
ரசிகர்கள் விஜய் தெறி படத்தின் தலைப்பு வரும் முன்னரே கங்கணம் கட்டி
இருந்தனர். என்ன நடக்கப்போகிறதோ….? பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
தெறிக்க விடுமா? தெரி?