ஷங்கர் தன் கனவுப்படமான 2.0வை பிரமாண்டமாக எடுத்து வருகிறார். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமின்றி பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரும் நடிக்கின்றார்.
இப்படத்தின்
மொத்த பட்ஜெட் ரூ 350 கோடி என தயாரிப்பாளர் தரப்பிருந்து கூறப்பட்டது.
இதில் கிராபிக்ஸ் பணிகளுக்கு மட்டும் ரூ 100 கோடியை ஷங்கர்
ஒதுக்கியுள்ளாராம்.
ஏனெனில், ஹாலிவுட் தரத்திற்கு இருக்க வேண்டும்
என்பதால் இந்த முறை கவனம் எல்லாம் கிராபிக்ஸ் காட்சிகள் தெளிவாக இருக்க
வேண்டும் என்பதால் தானாம்.