வேதாளம், இஞ்சி இடுப்பழகி, 144 பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

தீபாவளிக்கு ரிலிஸாகிய வேதாளம் தற்போது வரை நல்ல வசூலை பெற்று வருகின்றது. இந்நிலையில் இந்த வாரம் இஞ்சி இடுப்பழகி, 144, உப்பு கருவாடு ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளது. இதனால், வேதாளம் படத்தின் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை. இந்நிலையில் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரப்படி வேதாளம் 3 வாரங்களில் ரூ 6.35 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வாரம் மட்டும் ரூ 1.10 கோடி வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது. இஞ்சி இடுப்பழகி 3 நாட்களில் ரூ 58 லட்சம் வசூல் செய்து 2ம் இடத்தில் உள்ளது. பாலிவுட் படமான TAMASHA ரூ 29 லட்சம் வசூல் செய்து 3ம் இடத்தில் உள்ளது. 144 ரூ 11 லட்சம், உப்பு கருவாடு ரூ 9 லட்சம்முறையே வசூல் செய்துள்ளது.
Share on Google Plus

About Billa

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.