இலங்கை யாழ்ப்பாணத்தில் சாதனை படைத்த வேதாளம்

இலங்கை யாழ்ப்பாணத்தில் சாதனை படைத்த வேதாளம்
சினிமா ரசிகர்கள் நிறைந்த இலங்கை யாழ்ப்பாணத்தில் இதுவரைகாலமும் விஜய் படங்களுக்கே அதிக வரவேற்பு காணப்பட்டது. புலி திரைப்படம் யாழ்ப்பாணத்தில் 5 திரையரங்குகளில் வெளியிடப்பட்டு 94 லட்சம் ரூபாய் வசூல் செய்தது. ஆனால் வேதாளம் 1 திரையங்கில் மட்டுமே வெளியிடப்பட்டு 89 லட்சம்  ரூபாய் வசூல் செய்திருக்கின்றது. இன்னும் வசூல் குறையாமல் காணப்படுகின்றது. வரும் நாட்களில் 1 கோடிக்கு மேல் ஓடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.. நேற்றைய தினம் யாழ்ப்பாணம் செல்லா  திரையரங்கில் வெற்றிவிழா கொண்டாடப்பட்டும் உள்ளது..
Share on Google Plus

About Billa

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.