அஜித்தின் வேதாளம் TEASER இல் விஜய் ரசிகர்கள் சாதனை..

அஜித்தின் வேதாளம் TEASER  இல் விஜய் ரசிகர்கள் சாதனை..

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் அஜித்தும் விஜயும் ஆவர். நேற்று அஜித் நடிப்பில் வேதாளம் திரைப்பட டீசர் வெளியாகியது.இதற்கு  குறுகியகாலத்தில் அதிகளவு LIKES களை வழங்கி  உலக அளவில் அஜித் ரசிகர்கள் சாதனை புளிந்துள்ளனர்   . இதேவேளை குறுகியகாலத்தில் அதிகளவு DISLIKE களை பெற்ற TEASER ஆக இதை உருவாக்கி விஜய் ரசிகர்களும் சாதனை புரிந்துள்ளனர். இதற்கு காரணம் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியாகிய புலி திரைப்படத்தை. அஜித் ரசிகர்கள் அதிகமாக கேலி செய்ததே என சமூக வலைதளங்கள் தெரிவிக்கின்றன.

Share on Google Plus

About Billa

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.