வேதாளம் தீசர் சாதனையை தவற விட்டது ஏன்?

தமிழ் திரையுலகில் உச்ச நட்ச்சதிரங்களில் அஜித்தும் ஒருவராவர் இவரது வேதாளம் திரைப்பட தீசர் நேற்று அதிகாலை வெளியானது. வெளியான ஒரு மணி நேரத்திலேயே ஐம்பதாயிரம் லைக்ஸ் பெற்று உலக அளவில் சாதனை புரிந்தது இதன் போது பார்த்தவர்களின் எண்ணிக்கை  438508 ஆகும் இது 75000 லைக்ஸ் எடுக்கும் போதும் பார்த்தவர்களின் எண்ணிக்கை மாற்றம் பெரிதாக ஏற்படவில்லை இது YouTube ல் ஏற்படும் தாமதம் என ரசிகர்கள் காத்திருந்த போதும் பின்பு அதிகரித்த எண்ணிக்கையும் சில ஆயிரங்களாகவே இருந்தது. தாமதமாகிய 8 மணி நேர பார்வையாளர் எண்ணிக்கை மொத்தத்தில் சேர்க்கப்பட்டதாக தெரியவில்லை இதனாலேயே லைக்ஸ் ல் சாதனை புரிந்த வேதாளம் VIEW ல் சாதனையை தவற விட்டதாக இணைய பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்....
Share on Google Plus

About Billa

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.