உச்ச கட்ட கோபத்தில் விஜய் ரசிகர்கள்?

வெறிச்சோடும் புலி திரையரங்குகள் உச்ச கட்ட கோபத்தில் விஜய் ரசிகர்கள் 

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் விஜய். இவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த புலி திரைப்படம் அனைவரினதும் விமர்சனத்துக்கு உள்ளானது. இருப்பினும் இத்திரைப்படம் நன்றாக இருப்பதாக திரை நட்சத்திரங்கள் புலி திரைபடத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இருப்பினும் தற்போதைய நிலவரப்படி திரையரங்குகள் வெறிச்சோடிகாணப்படுகிறது. இதனால் சமூக வலைத்தளங்களில் கேலிக்கு உள்ளாக்கப்பட்ட விஜய் ரசிகர்கள் உச்ச கட்ட கோபத்தில் உள்ளனர் 
Baba Cinemas Coimbatore
Mayajaal Chennai

Share on Google Plus

About Billa

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.