இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படம் வசூல் வேட்டை நடத்தி விட்டது. 6 நாட்களில் ரூ 100 கோடி வசூல் செய்து பிரமாண்ட சாதனை படைத்தது.
இந்நிலையில் சென்னை வசூலில் ஐ படம் மொத்தம் ரூ 9.67 கோடி வசூல் செய்திருந்தது. இதுவே கடந்த சில வருடங்களாக சாதனையாக இருந்து வந்தது.
ஆனால், தெறி படம் வெளிவந்த 4 வாரத்தில் ரூ 9.69 கோடி வசூல் செய்து ஐ சாதனையை முறியடித்துள்ளது.