சிவகார்த்திகேயன் மார்க்கெட் தற்போது விஜய், அஜித்திற்கு அடுத்த இடத்திற்கு வந்து விட்டது. இவருடைய நடிப்பில் பொங்கலுக்கு வெளிவந்த படம் ரஜினி முருகன்.
இப்படம்
பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது, குறிப்பாக இப்படத்திற்கு குடும்பம்
குடும்பாக பலர் வந்தனர். பல திரையரங்க உரிமையாளர்கள் இப்படத்தின் வெற்றி
குறித்து சந்தோஷமாக தெரிவித்தனர்.
சமீபத்தில் வந்த தகவலின்படி ரஜினி முருகன் உலகம் முழுவதும் ரூ 50 கோடி வசூலை எட்டி விட்டதாம். மேலும் சிவகார்த்திகேயன் நடித்த படத்திலேயே அதிக வசூல் செய்தது இந்த படம் தானாம்.