தூங்காவனம் படத்தின் மொத்த வசூல்

கமல்ஹாசன் நடிப்பில் தூங்காவனம் தீபாவளிக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தது.
ஆனால், வேதாளத்தின் வருகை தூங்காவனத்தை பாக்ஸ் ஆபிஸில் பின்னுக்கு தள்ளியுள்ளது. இப்படம் முதல் நாள் தமிழகத்தில் ரூ 4 கோடி வசூல் செய்தது.
சமீபத்தில் வந்த தகவலின்படி தமிழகம் முழுவதும் இப்படம் ரூ 15 கோடி வசூல் செய்துள்ளதாம். இப்படம் A சென்டர் ரசிகர்களை மட்டும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Billa

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.