இலங்கையை கலக்கும் தல அஜித்

தமிழ் படங்களுக்கு இலங்கையில் எப்போதும் அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் இந்த முறை அஜித் படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.
அஜித், ஸ்ருதிஹாசன் நடித்த வேதாளம் படம் இலங்கையில் அஜித் திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.
இதுமட்டுமின்றி மேலும், ரசிகர்கள் பேனர், கட் அவுட் என கலக்கி வருகின்றனர். இது வரை இலங்கையில் அதிகளவான திரையரங்குகளில் புலி மற்றும் மாஸ் திரைப்படங்கள் 29 திரையரங்குகளில் வெளியானது வேதாளம் திரைப்படம் 28 திரையரங்குகளிலும் கமல் நடிப்பில் வெளியாகும் தூங்காவனம் திரைப்படம் 15 திரையரங்குகளிலும் வெளியாவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஓபனிங் கிங் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளார் அஜித்.
Share on Google Plus

About Billa

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.