சிங்கம்-3ல் ஹாலிவுட் நடிகர்கள்

சூர்யா நடிப்பில் வெளிவந்த சிங்கம், சிங்கம்-2 ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதன் வரிசையில் தற்போது சிங்கம்-3 விரைவில் தொடங்கவுள்ளது.
இப்படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் ஹரி தீவிரமாக உள்ளார். சிங்கம்-2வில் டேனி என்ற வெளிநாட்டு நடிகர் நடித்தார்.
இந்த பாகத்தில் டேனி மட்டுமின்றி மேலும் சில வெளிநாட்டு நடிகர்கள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
Share on Google Plus

About Billa

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.