"ஆலுமா டோலுமா" இன்று வெளிவருகிறது....:-)

தமிழ் சினிமாவில் மாஷ் ஹீரோ அஜித் ஆவார் இவர் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் திரைப்படம் வேதாளம் இதன் பாடல்கள் சமீபத்தில் வெளிவந்து தெறிக்க விட்டுக்கொண்டு இருக்கின்றது. இதில் ஆலுமா டோலுமா பாடலின் making காட்சிகள் இன்று இரவு 7.00 மணிக்கு வெளியாகும் என இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது Twitter பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

About Billa

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.