ஆச்சி மனோரம்மா காலமானார்..............

தமிழ் சினிமாவில் அனைவராலும் ஆச்சி என்றழைக்கப்படுவர் நடிகை மனோரமா ஆவார் .கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமானார். இந்நிலையில் மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனோரமா இன்று மாரடைப்பால் மரணமடைந்தார்.
இவரது இழப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Share on Google Plus

About Billa

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.