ஜில் ஜங் ஜக் ரிலீஸ் தேதி

ஜில் ஜங் ஜக் ரிலீஸ் தேதி
சித்தார்த், சனாந்த் ரெட்டி, நாசர், ராதாரவி, ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை தீரத் வைத்தி இயக்கியுள்ளார். இவர் கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் தயாரிப்பாளரான சித்தார்த் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் 'ஜில் ஜங் ஜக்' படம் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் திருநாளில்  ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளார்.
Share on Google Plus

About Billa

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.