வசூல் மழையில் வேதாளம்

தீபாவளியன்று தல நடித்த வேதாளம் படம் மிகவும் பிரம்மாண்டமாக வெளியானது. அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி தெறிக்கவிட்டு வருகின்றனர். அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த இந்த திரைப்படம் வசூல் மழையில் நனைந்து வருகின்றது





முதல்நாள் வசூல் (தோராயமாக) :
தமிழ்நாடு – 15.5 கோடி
இரண்டாம் நாள் வசூல் (தோராயமாக) :
தமிழ்நாடு – 11.86கோடி
மொத்தத்தில் இந்த தீபாவளி தல தீபாவளி
Share on Google Plus

About Billa

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.