புலிக்கு வந்த சோதனை..............?

 புலிக்கு வந்த சோதனை.....................

இவ்வாண்டு வெளியான தமிழ்  திரைப்படங்களில் விஜய் நடிப்பில்  மிகப்பெரிய பொருட்செலவில் வெளியான திரைப்படம் புலியாகும் இத்திரைப்படம் வெளியானவுடன் கலவையான விமர்சனங்களை சந்தித்தது இதனால் இதன் வசூல் எதிர்பார்த்த அளவு அமையவில்லை இருப்பினும் குழந்தைகளுக்கு இப்படம் பிடித்திருந்ததாலும் நடிகர் விஜய்க்கு என மிகப்பெரும் ரசிகர் பட்டாளம் இருப்பதாலும் இத்திரைப்படம்  திரையரங்கில் இன்னும் ஓடிக்கொண்டு இருக்கின்றது இருப்பினும் நேற்று அனுஷ்கா நடிப்பில் தெலுங்கில் வெளியாகிய ருத்ரமாதேவி திரைப்படம் மிக நன்றாக இருப்பதாகவும் தெலுங்கானாவில் இத்திரைப்படம் வசூல் வேட்டை நடத்துவதாக தெரியவருகின்றது இது  தமிழில் வருகின்ற 16ம் திகதி தமிழகம் பூராவும் வெளியாக இருப்பதால் புலி  திரைப்படத்துக்கு திரையரங்குகள் குறைந்து வசூலில் மிகப்பெரும் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்க படுகின்றது
Share on Google Plus

About Billa

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.