புலி திரைப்படம் வெளி வந்த நாளில் இருந்து ஆரம்பமான அஜீத் விஜய் ரசிகர்களுக்கிடையான மோதல் தற்பொழுது உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. புலி திரைப்படத்தை தாறுமாறாக விமர்சித்த அஜீத் ரசிகர்கள் மீது கோபத்தில் இருந்த விஜய் ரசிகர்கள் வேதாளம் டீசரை கலாய்க்க இருவர்களிடையேயும் மோதல் ஏற்பட்டது. இது தற்பொழுது உச்சத்தை அடைந்துள்ளது. இவர்கள் தங்களுக்கு பிடித்த நடிகரை புகழ்ந்து பேசுவதை விடுத்து அடுத்தவரை கேவலப்படுத்தி வருகின்றனர். சிலர் ஒருபடி மேலே சென்று நடிகர்களின் மனைவி பிள்ளைகளை கூட விட்டு வைக்கவில்லை.
இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லையெனில் இனி வரும் காலங்களில் இவர்களுடைய படங்கள் அனைத்தும் தோல்வியையே தழுவும். காரணம் நாங்கள் கூறி தெரிய வேண்டியதில்லை.
கேவலமாக நடந்து கொள்ளும் விஜய் அஜீத் ரசிகர்கள்
Ajithkumar
,
News
,
Vijay
Edit